மனைவிக்கு நினைவாலயம் அமைத்து கணவர் வழிபாடு!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆ.சுந்தரலிங்கம் என்பவர் தனது வீட்டில் மனைவிக்காக நினைவாலயம் அமைத்து வழிபட்டு வருகிறார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாயக்கால் பகுதியில் இடம்பெற்ற போரின் போது படுகாயமடைந்த அவரது மனைவி, போதிய மருத்துவ வசதிகள் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறுதிக்கட்ட போர் முடிவடைந்து ஒன்பது வருடங்களைக் கடந்துள்ள நிலையில், தனது மனைவிக்காக நினைவாலயம் அமைத்து அஞ்சலி செலுத்தும் கணவனின் செயற்பாடு
அந்தப்ப பகுதி மக்களின் மனங்களை ஈர்த்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close