side Add

மன்னாரில் சுற்றாடல் பாதுகாப்பு – விழிப்புணர்வு நிகழ்வு!!

மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் ன்று இடம் பெற்றது.

மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மன்னார் சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like
X