side Add

மன்னார் புதைகுழியைப் பார்வையிட்டார் ஜேர்மன் தூதுவர்!!

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் இன்று நேரடியாக அவதானித்ததோடு,அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவுடன் கலந்துடையாடினார்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியில், தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றில் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

You might also like