மயக்கமடைந்த நபர் பொலிஸாரால் மீட்பு!!

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு புத்தூர் சந்தியில் உள்ள பயணிகள் வாகன தரிப்பிடத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர், சுயநினைவு திரும்பாத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

You might also like