மின்­னஞ்­சல் நூல் நிலை­யங்­க­ளின் விவ­ரம் கோரல்!!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள சன­ச­மூக நிலை­யங்­க­ளால் நடத்­தப்­ப­டும் மின்­னஞ்­சல் நூல் நிலை­யங்­க­ளின் விவ­ரங்­கள் யாழ்ப்­பா­ணப் பிராந்­திய உதவி உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் அலு­வ­ல­கத்­தால் கோரப்­பட்­டுள்­ளன என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளு­ராட்சி சபை­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் செயல்­திட்­டங்­கள் மின்­னஞ்­சல் மூலம் சன­ச­மூ­க­நி­லை­யங்­க­ளின் நூல்­நி­லை­யங்­க­­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்த வாய்ப்­பாக இருக்­க­மென்­ப­தால் சன­ச­மூக நிலை­யங்­க­ளால் நடத்­தப்­ப­டும் மின்­னஞ்­சல் நூல் நிலை­யங்­களின் விவ­ரங்­களை அனுப்பி வைக்­கு­மா­றும் கேட்­டுள்­ளார்.

மின்­னஞ்­சல் நூல் நிலை­யம் செயற்­ப­டும் நூல் நிலை­யத்­தின் பெய­ரும் முக­வ­ரி­யும், மொத்த நூல் நிலை­யங்­க­ளின் எண்­ணிக்கை, மின்­னஞ்­சல் நூல் நிலை­யங்க­ளுக்­குப் பெறப்­பட்ட உப­க­ர­ணங்­க­ளின் விவ­ரம், எதிர்­வ­ரும் காலங்­க­ளில்­மின்­னஞ்­சல் நூல் நலை­யங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள நூல்­நி­லை­யங்­கள் போன்ற விவ­ரங்­களை அனுப்பி வைக்­கு­மா­றும் அறி­வித்­துள்­ளார்­எ­ன­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like