முதியோருக்கான – பகல் நிலையம் திறந்து வைப்பு!!

வடக்கு மாகாண சமூக சேவை­கள் திணைக் களத்­தின் நிதி அனு­ச­ர­ணை­யில் முல்­லைத்­தீவு செல்­வ­பு­ரம் கிரா­மத்­தில் மாவட்­டத்­தின் முத­லா­வது முதி­யோர் பகல் நிலை­யம் நேற்று திறந்து வைக்­கப்­பட்­டது.

கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லா­ளர் இ.பிர­தா­பன் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில் மாவட்­டச் செய­லர் ரூப­வதி கேதீஸ்­வ­ரன் நிலை­யத்தை திறந்து வைத்­தார்.

மாகாண சமூக சேவைப் பணிப்­பா­ளர் வனஜா செல்­வ­ரத்­தி­னம் பெயர்ப் பல­கை­யைத் திறந்து வைத்­தார்.

நிகழ்­வில் மாவட்ட சமூக சேவை­கள் உத்­தி­யோ­கத்­தர், பிர­தேச சமூக சேவை­கள் உத்­தி­யோ­கத்­தர், கிராம அலு­வ­லர், சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர், மூத்த பிர­ஜை­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close