முல்லைத்தீவில் சுவரொட்டிகள்!!

முல்லைத்தீவு மாவட்ட பயங்கரவாத்தத்துக்கு எதிரான இளையோர் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளைப் பகுதியில் பல பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

” அனைத்து விதமான கொலைகளையும் சமூகமாக நாம் எதிர்ப்போம். இப்படியான விசமிகளை நாம் இனம் கண்டு தண்டனை வழங்க வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது.

You might also like