முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில்- சிமாட் அலுவலகம் ஜனாதிபதியால் திறப்பு!!

முல்லைத்தீவுக்கு இன்று வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவு மாவட்ட செயல வளாகத்தில் அமைக்கப்பட்ட வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவமான (சிமாட் சிறிலங்கா) அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் அமைச்சர்களான கஜந்த கருணாதிலக, தயாகமகே, ஜெய விக்கரம பெரோரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சி.சிவமமோகன், வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

You might also like