முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்- செம்மணியில் கடைப்பிடிப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்கள், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ் . மாநகர சபை பிரதி முதல்வர் ஈசன் ஆகியோர் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like