முஸ்லிம் நபரை திருமணம் முடித்த தமிழ் பெண்ணின் கதறல்!!

முஸ்லிம் நபரை மணமுடித்து முஸ்லிமாக மாறிய மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணம் முடிந்து சிறிது நாள்களிலே தன்னை குறித்த நபர் கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார் என்று அவர் கண்ணீருடன் கானொளியைப் பதிவு செய்துள்ளார்.

திருமணம் முடித்து மூன்றே மாதத்தில் சவுதிக்கு வேலை வாய்ப்புக்காக என்னை வலுக்கட்டாயமாக அனுப்பினார். சவுதிக்குச் சென்ற சிறிது நாள்களில் தன்னை விவாகரத்து செய்யுமாறும், தான் வேறு பெண்ணை திருமணம் செய்யவுள்ளேன்“ என்று கூறினார்.

இவ்வாறு பாதி்க்கப்பட்ட தமிழ்பெண் நியாயம் கேட்டு, அழுது காணொளியை வெளியிட்டுள்ளார்.

You might also like