முஸ்­லிம் மீன­வர்­க­ளின் பட­கு­க­ளுக்கு தீ வைப்பு!!

திரு­கோ­ண­மலை- புல்­மோட்­டை­யில் முஸ்­லிம் மீன­வர்­க­ளின் 3 மீன்­பி­டிப் பட­கு­கள் மற்­றும் இரண்டு இயந்­தி­ரங்­கள் நேற்று முற்­ப­கல் இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

புல்­மோட்டை, ஜின்­னா­பு­ரம் கடற்­க­ரை­யோ­ரத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த 3 பட­கு­கள் மற்­றும் 40 குதி­ரை­வ­லுக் கொண்ட 2 இயந்­தி­ரங்­க­ளுக்கே தீ வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை புல்­மோட்டை பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

You might also like