யாழில் நோன்புப் பெருநாள் தொழுகை

நோன்புப்பெருநாள் திடல் தொழுகையும் பிரசங்கமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தெளஹீத் மர்க்கஸ் அமைப்பின் ஏற்பாட்டில்
ஜீன்னா மைதானத்தில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையில் ஆண்கள் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close