side Add

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு ஒன்று சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

You might also like
X