யாழ்.மாவட்டச் செயலகத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம்!!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் தினக் கொண்டாட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

 

நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் கலந்து கொண்டார்.

இதில் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

You might also like