யோகாப் பயிற்சிகளின் இறுதி நாள் நிகழ்வு!!

செரண்டிப் சிறுவர் இல்லத்தின் ஏற்பாட்டில் செரண்டிப் சிறுவர் இல்ல நுண்கலைக் கல்லூரியில் இலவச கல்வியை தொடரும் மாணவர்களுக்கான இலவசஅடிப்படை யோகாப் பயிற்சிகளின் இறுதி நாள் நிகழ்வு கிளிநொச்சி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

செரண்டிப் சிறுவர் இல்ல யோகா வளவாளர் பு.பிரணவன் யோகா பயிற்சிகளை வழங்கினார்.

You might also like