யோஷித ராஜபக்சவுக்கு திருமண நிச்சயதார்த்தம்!!

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவுக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.

நிதீஷா எனும் யுவதியுடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை நாமல் ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like