side Add

றேஞ் ஸ்ரார் அசத்­த­லாட்­டம்!!

யாழ்ப்­பா­ணம்,  கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் றேஞ் ஸ்ரார் அணி வெற்­றி­பெற்­றது.

கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் றேஞ் கிங்ஸ் அணியை எதிர்த்து றேஞ் ஸ்ரார் அணி மோதி­யது. 4:2 என்ற கோல் கணக்­கில் றேஞ் ஸ்ரார் அணி வெற்­றி­பெற்­றது.

You might also like