லீமன் வில­கல்

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான டெஸ்ட் ஆட்­டத்­தில் பந்தைத் திட்­ட­மிட்­டுச் தேசப்­ப­டுத்­தி­யது ஆஸ்­தி­ரே­லியா. இந்த விவ­கா­ரத்­தில் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் தலை­மைப் பயிற்­சி­யா­ளர் லீமன் குற்­ற­மற்­ற­ வர் என்று அறி­விக்­கப்­பட்ட போதி­லும் அவர் தனது பத­வி­யில் இருந்து வில­கி­னார்.

‘‘தவறு செய்த வீரர்­களை அணி­யின் சக வீரர்­க­ளும், மக்­க­ளும் மன்­னிக்க வேண்­டும். சில விமர்­ச­னங்­கள் என்­னைக் காயப்­ப­டுத்­து­கின்­றன.

அணி­யில் இருந்து விலக வேண்­டிய சந்­தர்ப்­பம் இது என்று கரு­து­கி­றேன். ஆஸ்­தி­ரே­லிய அணி மீண்­டும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டும். வீரர்­களை விட்­டுப் பிரி­வது மிக­வும் கடி­ன­மான விட­யம்­தான்’’ என்று லீமன் மேலும் தெரி­வித்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close