வகுப்பறையில் தூங்கிய சிறுவன் செய்த குறும்பு!!

0 22

பிலிப்பைன்ஸ் நாட்டில் 4 -வயதுச் சிறுவன் தன் வகுப்பறையில் தூங்கி கொண்டிருந்தான். பாடசாலை நேரம் முடிந்து விட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

ஒரு மாணவன் மட்டும் வகுப்பறையில் தூங்கி உள்ளான். அவனை எழுப்பி வீட்டிற்கு போகுமாறு அவனின் ஆசிரியர் கூறியுள்ளார்.

அவனும் தூக்ககட கலக்கத்தில் புத்தகப் பையை எடுத்து செல்வதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியின் கைப்பிடியைத் தோள்களில் மாட்டிக் கொண்டு நடந்து செல்கிறான்.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். சிறுவனின் இந்த செயல்  இணையங்களில் வைரலாகியுள்ளது.

You might also like