வடக்கில் 18000 வெடிபொருள்களை அகற்றிய சார்ப் நிறுவனம்!!

சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 8, 022, 06 சதுர கிலோ மீற்றர் பகுதியில் வெடி பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 மே மாதம் வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 8 இலட்சத்து 2 ஆயிரத்து 26 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 18 ஆயிரத்து 82 அபாயகரமான வெடிபொருட்களை அகற்ப்பட்டுள்ளன என்று சார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

You might also like