வவுனியா தழிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு- 3 பதக்கங்கள்!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுத் தூக்குப் போட்டியில் வவுனியா தழிழ் மத்திய மகா வித்தியாலாயத்துக்கு 2 வெள்ளி, ஓர் வெண்கலப்பதக்கம் உட்பட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

20வயது பிரிவு பெண்ளுக்கான பளுத் தூக்குப் போட்டியில் சாமிகா தர்சினி வெள்ளிப் பதக்கத்தையும், 20வயது பிரிவு ஆண்ளுக்கான பளுத் தூக்குப் போட்டியில் எஸ்.சஜீபன் வெள்ளிப்பதக்தையும், பி;.ஜெறாட் பற்றிக் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

You might also like