வாகனங்களின்  விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!!

வாகனங்களின்  விலையை குறைந்தது 3 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இலங்கை நாணயத்தின் பெறுமதி துரித கதியில் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இறக்குமதி , பங்குச்சந்தை ஆகியவற்றை இது பாரிய அளவில் பாதித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like