விபத்தில் இருவர் காயம்!!

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியுடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் திடிரேன பிறேக் பிரயோகித்த சமயத்தில் காருக்கு பின்பாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like