விவேகானந்தா வித்தியாலய- விளையாட்டுப் போட்டி!!

0 51

கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தின் 2019ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி, பாடசாலை மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் திருமதி.ஜெ.மாணிக்கவாசகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
கிளிநொச்சி உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் மு.காந்தச்செல்வன், கோட்டக்கல்வி அலுவலர் சு.தர்மரட்ணம் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like