வீதி சமிஞ்சைகள் உடைப்பு!!

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச்சமிச்சைகள் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் வீதிகளில் காணப்பட்ட சமிக்ஞை பாதாதைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

You might also like