வெங்காயப் பூவின் விலையில் திடீர் சரிவு!!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் வெங்­கா­யப்­பூ­வின் விலை திடீரென சரிந்­துள்­ளது. சந்­தைக்கு வெங்­கா­யப்பூ கட்­டாக வந்து சேர்­வ­தால் விலை திடி­ரென வீழ்ச்­சியடைந்துள்­ள­ன.

திரு­நெல்­வே­லிச் சந்தையில் வெங்­கா­யப் பூ கிலோ 80ரூபா­வாக நேற்றுவிற்­கப்­பட்­டது. கூடு­த­லாக வெங்­கா­யப்பூக்­கள் வட­ம­ராட்சி பிர­தே­சத்­தில் இருந்தே எடுத்து வரப்­ப­டு­கின்­றன.

You might also like