வேட்டைக்குச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

வேட்டைக்குச் சென்ற இளைஞன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடத்தவ, கலேயாய பகுதியில் நடந்துள்ளது.

நால்வருடன் வேட்டைக்குச் சென்ற இளைஞன், தோட்டத்தை சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலி ஒன்றில் இருந்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பமுணுகம, உடவத்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

You might also like