side Add

வைத்தியசாலைக்கு முன்பாகக் குவியும் வாகனங்கள்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக வாகனங்கள் தரித்து விடப்பபடுவதால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான பாதையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.அதற்கான அறிவித்தல் பாதாதைகள் வீதியோரங்களில் வைக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கு முன்பாகவே வாகனங்கள் தரித்து விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அவசர நோயாளிகளை அன்புலன்ஸ் வண்டியில் கொண்டு செல்ல முடியாத நிலமையும் ஏற்பட்டுள்ளது.

You might also like