ஹமில்­டன் சம்­பி­யன்

ஸ்பெய்ன் கார்­பந்­த­யத் தொட­ரில் கிண்­ணம் வென்­றார் பிரிட்­டன் வீரர் லூயிஸ் ஹமில்­டன்.

உலக கார்­பந்­த­யத் தொடர் 21 சுற்­றுக்­க­ளாக தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. இதன் ஐந்­தா­வது சுற்று நேற்­று­முன்­தி­னம் ஸ்பெய்­னில் நடை­பெற்­றது.

பந்­த­யத் தூரத்தை ஒரு மணித்­தி­யா­லம், 35 நிமி­டங்­க­ளில் அடைந்து முத­லி­டம் பிடித்­தார் ஹமில்­டன். போத்­தாஸ் இரண்­டா­வது இடத்­தை­யும், வெர்ஸ்­டப்­பன் மூன்­றா­வது இடத்­தை­யும் பிடித்­த­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close