13 நாடுகளுக்கு புதிய தூதுவர்கள்!!

13 நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த நியமனம் வெளிவிவகார அமைச்சின் சிபாரிசுக்கு அமைவாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் விரைவில் வழங்கப்படவுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள பெயர் பட்டியல் உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழுவின் அனுமதிக்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like