side Add

கொக்­கு­வில் இந்­து­ மூன்­றா­வது இடம்!!

இலங்கை கூடைப்­பந்­தாட்­டச் சங்­கம் பாட­சா­லை­க­ளின் 19 வய­துப்­பி­ரிவு அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­திய கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி மூன்­றா­வது இடத்­தைத் தன­தாக்­கி­யது.

கந்­தானை டி மெச­னற் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து லைசி­யம் பன்­னாட்­டுப் பாட­சாலை அணி மோதி­யது. 62:61 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

You might also like