அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டம்  நடக்கும்!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான கூட்டம் எதிர்வரும் 18 செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like