25 முன்பள்ளிகளுக்கு- கற்றல் உபகரணங்கள்!!

வட மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.எம்.ஏ.நியாஸ், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்பள்ளி பாடசாலைகளுக்கான ஒரு தொகுதி கற்றல் மற்றும் விளையாட்டுப் பொருள்களை மன்னார் வலயக்கல்வி திணைக்களத்தில் வைத்து இன்று கையளித்தார்.

மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட 25 முன் பள்ளி பாடசாலைகளுக்கு குறித்த கற்றல் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

You might also like