side Add

கணித பாட ஆசிரியர்- இல்லாத பாடசாலை!!

முல்லைத்தீவு கொக்குளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நீண்டகாலமாக கணித பாடத்துக்கு ஆசிரியர் இல்லாத நிலமை காணப்படுகிறது.மிகவும் பின்தங்கிய பாடசாலையாக காணப்படும் இந்த பாடசாலையில் கணித பாட ஆசிரியருக்கான வெற்றிடம் நீண்டகாலமாகக்…

மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!!

பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கினார் எனத் தெரிவித்து, அதிபருக்கு எதிராக பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.இந்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , இல்லையேல்…

நள்ளிரவில் மணல் கடத்தியவர் – வாகனத்துடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்!!

நள்ளிரவில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிவந்த வாகனத்தை அவ்விடத்தில் மறைந்திருந்த விசேட அதிரடிப் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அதன் சாரதியையும் கைது செய்தனர்.இந்தச் சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலியில்…

அம்பன் பிங்பொங் அணி எல்லேயில் கிண்ணம் வென்றது!!

யாழ்ப்பாணம் மருதங்கோணி பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டியில், ஆண்களுக்கான எல்லே போடடியில் அம்பன் பிங்பொங் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.கடந்த வாரம் சென்.பீற்றஸ்…

மன்னார் புதைகுழி அறிக்கை நீதிமன்றுக்கு!!

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை, நாளை புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16…

88 காட்டாகாலி மாடுகளை- கைப்பற்றிய நகரசபை!!

வவுனியா பூந்தோட்டம், குருமன்காடு,தாண்டிக்குளம், பட்டாணிச்சூர ,மற்றும் நகரப்பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த 88 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.மாடுகளின் உரிமையாளர்பள்…

பெரும் ஏமாற்றம்!!

ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தேடப்பட்ட இடத்தில் எந்தவித பொருள்களும் மீட்கப்படாத நிலையில் பொலிஸார் மற்றும் படையினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் செம்பியன்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவில்…

இளைஞர் சேவை மன்றங்களுக்கு உதவி

வவுனியா, முல்லைத்Pவு இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினால் இன்று உதவிகள் வழங்கப்பட்டன.அன்பே சிவம் நற்பணி மன்றத்தினூடாக, அம்பாந்தோட்டை வீரவிலவில் இடம்பெறவுள்ள யொவுன்புரய தேசிய இளைஞர்கள் முகாமுக்கு…

சங்கானை பிரதேச செயலக அணிக்கு கிண்ணம்!!

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான ஹொக்கித் தொடரில் சங்கானை பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சங்கானை…

கிரிக்கட் இறுதியாட்டத்தில் -கூல்போய்ஸ் அணி வெற்றி!!

காதலர் தினத்தை முன்னிட்டு வவுனியா மஹாவிஷ்னு விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு ஆறுபேர்கொண்ட ஜந்து பந்துபரிமாற்றங்கள் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மஹாவிஷ்னு விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.…