அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – விவாதம் ஆரம்பம்!!

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்று முன்னர் நாடாளுமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like