ஆலய மூலஸ்தான கட்டடத்துக்கு அடிக்கல்!!

0 192

வவுனியா மகாறம்பைகுளம் அரசடிபிள்ளையார் கோவிலின் மூலஸ்தான கட்டடத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.

அமைச்சர் றிசாட்புதியூதினால் ஒதுக்கப்பட்ட நிதியில் ஆலயத்திற்கான மூலஸ்தான கட்டடம் அமைக்கபடவுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச இளைஞரணி அமைப்பாளர் தர்மகுணசிங்கம் சுஜிவன், அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த பைசர், நசார், ஆலயநிர்வாகத்தினர் கிராமமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like