side Add

இரணைமடுக் குளத்தை- ஜனாதிபதி திறப்பார்!!

இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது, நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி இரணைமடுகுளத்தை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில்  குளம் சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like