இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

இலங்கை மத்­திய வங்­கி­யால் இன்று வெளி­யி­டப்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் ஒன்­றுக்­கான விற்­பனை மற்­றும் கொள்­வ­னவுப் பெறு­ம­திப்­படி இலங்கை ரூபா­வின் பெறு­மதி மேலும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

அமெ­ரிக்க டொலர் ஒன்­றின் விற்­பனை விலை 170.65 ரூபா­வாகப் பதி­வா­கி­யுள்­ளது. அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான இலங்கை ரூபா­வின் பெறு­மதி அண்­மைய நாள்­க­ளில் தொடர்ந்து வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டே செல்­கின்­றது.

ஆட்­சி­மாற்­றத்­தின் ஊடா­கவே இந்­தச் சரி­வைத் தடுத்து நிறுத்த முடி­யும் என்று மகிந்த அணி இன்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் தெரி­வித்­துள்­ளது.

You might also like