ஐக்கிய தேசிய கட்சியினருக்கு- பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!!

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதற்கமைவாக பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like