கடனிலிருந்து மக்களை விடுவிக்கக் கோரி -மன்னாரில் ஆர்ப்பாட்டம்!!

நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, மன்னாரில் நேற்று இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார் தனியார் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன் பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறைவடைந்தது.

குறித்த பேரணியில் பெண்கள் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மனுக் கையளிக்கப்பட்டது.

Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+

Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+
Shares
 • Facebook
 • Twitter
 • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close