கடும் பாதுகாப்புடன் ஆலயத் திருவிழா!!

மன்னார் அச்சங்குளம் தூய சுசையப்பர் ஆலயதத் திருவிழா கடற்படையினரினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக மிக அமைதியான முறையில் ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

You might also like