side Add

கட்டட திருத்த வேலைகளுக்கு  ரூ.50 ஆயிரம் அன்பளிப்பு 

 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட  ஸ்ரீ முத்துவிநாயகர் அறநெறிப் பாடசாலைக்கு கட்டட திருத்த வேலைக்கென வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன் 2018 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான  மூலதன நிதியிலிருந்து 50 ஆயிரத்தை நன்கொடையாக  வழங்கியுள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரனால் குறிப்பிட்ட காசோலை கிராம அலுவலகர் சோமசுந்தரத்திடம் வழங்கிவைக்கப்பட்டது
You might also like