கரிப்பட்டமுறிப்பு அ.த.க. பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்!!

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இன்று நேரடியாகச் சென்ற வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

You might also like