side Add

காலுறையைத் தினமும் முகர்ந்த நபர்- பரிதாபகரமாக உயிரிழப்பு!!

தனது கால்களில் அணியும் காலுறைகளை முகர்ந்து பார்க்கும் பழக்கமுடைய நபர் திடீரென உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

குறித்த நபர் தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், கால்களில் அணியும் காலுறைகளை முகர்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல் காலுறைகளை முகர்ந்து பார்க்கும் போது திடீரென உயிரிழந்தார்.

காலுறைகளில் இருந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு அது நுரையீரலைத் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like