குத்து விளக்குகள் திருட்டு!!

0 48

யாழ்ப்­பா­ணம், திரு­நெல்­வேலி சிவன் ஆல­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் அதி­காலை உட்­பு­குந்த திரு­டர்­கள் 4 பெரிய குத்­து­வி­ளக்­கு­ களை கள­வா­டிச் சென்­றுள்­ள­னர்.

ஆல­யத்­தின் மடப்­பள்ளி மண்­ட­பத்­தின் வழியே உள்­பு­குந்த திரு­டர்­கள் ஆல­யத்­துக்­குள் இருந்த பித்­த­ளைக் குத்­து­வி­ளக்­கு­கள் நான்­கைக் கள­வா­டிச் சென்­றுள்­ள­னர்.

இவ்­வாறு கள­வா­டப்­பட்ட குத்­து­வி­ளக்­கு­கள் நான்­கும் சுமார் 40 கிலோ­வுக்கு மேற்­பட்­ட­வை­யா­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like