கொட்டும் மழையிலும் – திருச்சொரூப ஊர்வலம்!!

ஹற்றன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும், திருச்சொரூப பவனியும் கொட்டும் மழையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மத்திய மாகாண அதி வணக்கத்திற்குரிய ஆண்டகை வியாணி பர்னாண்டோ தலைமையில் ஆரம்பமான இந்த திருவிழா, திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு, விசேட தேவ பிரார்த்தனையினை தொடர்ந்து, திருச்சொரூப ஊர்வலம் ஹற்றன் திருச்சிலுவை ஆலயத்திலிருந்து புறப்பட்டு நகர் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்தது.

You might also like