கோத்தபாய வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கம்!!

0 43

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ஒரு மாத காலம் வரையில் நீக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ச நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் இன்று சிறப்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதன்போது அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like