சம்பள முரண்பாடுகள்- ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!!

0 9

சம்பள முரண்பாடுகள் தொடர்பாகக் தேடிப் பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு யோசனைகளை முன்வைப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

தற்போது சுமார் 70 யோசனைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. மேலும் யோசனைகளை இன்று வரை வழங்க முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You might also like