செங்கோல் மாதாவின்- வருடாந்த திருவிழா!!

0 66

மன்னார் முசலி முத்தரிப்புத்துறை தூய செங்கோல் மாதாவின் வருடாந்த ஆலயத்திருவிழா இன்று நடைபெற்றது.

திருவிழா திருப்பலி அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நற்கருணை திருவிழா திருப்பலியை குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளாரும், நற்கருணை வழிபாட்டை அருட்பணி நியூட்டன் ,அருட்பணி ராஜனி அடிகளாரும் இணைந்து நடத்தினர்.

You might also like