side Add

சென். பீற்றர்ஸ் வென்றது!!

புத்­தூர் கலை­மதி விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சென். பீற்­றர்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

புத்­தூர் கலை­மதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சென். பீற்­றஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கண்­ணகி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 2:0 என்ற கோல் கணக்­கில் சென். பீற்­றர்ஸ் விளையாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

You might also like